Childhood memory ( குழந்தைபருவ நினைவுகள் )
Chapter - 1 ( my குட்டி story )
School Life ( பள்ளி வாழ்கை )
குழந்தை பருவம் நம்ம எல்லாருடைய வாழ்க்கையிலும் மிக அழகான பருவம்.
என்னதான் இப்போ mobile, computer, internet, bike எல்லா இருந்தாலும் இப்பவும் எல்லாரும் வாழனும்னு நெனைக்குற ஒரு வாழ்கை குழந்தை பருவம்.
அதுல எல்லாரும் miss பன்ற ஒரு விஷயம் school life. So அப்படி அழகான என்னுடைய school வாழ்கைல இருந்து கதையை start பன்ற.
2005- 2 nd standard.
இப்பவும் நியாபகம் இருக்க காரணம் என்னுடைய முதல் school photo எடுத்த நாள். பெரும்பாலும் அந்த வயசுல நடந்த நிகழ்வுகள் நியாபகம் இல்லாம இருக்கலாம் ஆனா சில நபர்களை மறக்கவே முடியாது.
அப்படி என்னோட வாழ்க்கையில் இண்ணமும் இருக்கிற ஒரு நபரின் நினைவுகள் தா இந்த chapter.
2009 - 6 th standard.
5th வரைக்கும் ஒரே school ல படிச்சாலும் 6th school மாறும் போது நம்ம friends நம்மகூட இருக்கணும்னு ஆசை படுவோம் நானும் அதே ஆசையோட 6th admition ல wait பண்ணிட்டு இருந்த.
But என்னோட friends join பண்ணனும்குற எதிர்பார்ப்ப விட அவ join பண்ணுவாளானு தா பாத்துட்டு இருந்த.
அப்போ அது love னு கூட தெரியாத வயசு. ஏன்எனில் நானும் ஒரு 90s kid அல்லவா 😂.
என்ன பண்ண கடைசில 90s kids love ல கதை எழுததா use ஆகுது. சரி கதைகு போவோம்.
நா எதிர் பாத்தா மாதிரியே அவளும் அதே school ல join பண்ணா. அந்த time ல நம்ம மூஞ்ச பாக்கணுமே. அப்டி ஒரு சந்தோஷத்துல இருந்த.
ஆனா, என்ன பண்ண நாம தா அவகூட அதிகமா பேசுனதுகூட இல்லையே.
So இப்படியே பாத்துக்குட்டே ரெண்டு வருசம் போய்டுச்சு.
அதுக்கு அப்புறம் புது friends, class cut அடிச்சு சுத்துறது அப்டினு jolly யா போக அவள கொஞ்சம் மறந்துட்ட . அவ எந்த class. School ல இருக்காலானு கூட பாக்கல.
ஏன்னா அப்போ love ஒரு பெரிய, feelinga தெரியல. 8th படிக்குற பயனுக்கு என்ன பெருசா love feel இருக்கு. So அப்படியே இன்னொரு வருசமும் போய்டுச்சு.
அதுக்கு அப்புறம் 9th ல love start ஆச்சு பாருங்க........ 😲
To be continue....
👇உங்கள் கருத்துக்களை பகிரவும் 👍👎



கருத்துகள்
கருத்துரையிடுக