ஆறுதலுக்காக அமைத்துக் கொண்ட காதல்

 காதல் இல்லாத காதல் (Love without Love)


வாசக வாசகிகளுக்கு வணக்கம். இது கதையின் 2வது  பக்கம்.  முதல் பக்கம் 👇

புது காதல் 




          9 th standard ல love start ஆச்சுன்னு போன பக்கத்துல சொன்ன ஆன அது அவ(partner) கூட இல்ல 😔.
          7th 8th இரண்டு வருசத்துல அவ என்ன love பண்ண மாட்டா நம்ம அவகிட்ட பேச முடியாதுனு கவலையா இருந்த நேரம். அப்போ உங்கள தேடி ஒரு love வந்தா என்ன பண்ணுவீங்க. அதே மாதிரி 9 th ல என்னையும் தேடி ஒரு காதல் வந்துச்சு. 
           அந்த time எனக்கு தோணுன ஒரு famous dialogue " நாம விரும்புற பொண்ண விட நம்மள விரும்புற பொண்ண love பண்ணா life நல்லா இருக்கும் ". அப்படினு ok சொல்லிட. 
 

பொய்யான காதல். 




             9th to 10th ஒரு வருசம் புது காதல்னால  பழைய காதலை மறந்துரலாம்னு நெனச்ச. கிட்டதட்ட மறந்துட்ட. அந்த நாட்கள் எப்பவும் மறக்கமுடியாது. 
              9 மணி school கு  காலைல 7 மணிக்குல போய் 2 மணி நேரம் என்ன பேசணும்னு கூட தெரியாம பேசிகிட்டு. 
Lunch ல ஊட்டி விட்டுகிட்டு சந்தோசமா போச்சு. 
            இருந்து அந்த பழைய காதல் அவ(partner ) மேல இருந்த அந்த காதல் இந்த பொண்ணு மேல இல்ல. அவள மறக்கவும் முடியல. 
 

துரோகம்




        ஆனா அந்த பொண்ணு என்ன உண்மையா தா love பண்ணுனா. 
உதாரணமா என்னோட பெற அவ கைல கிளிச்சு இருந்தா. But அது தா அந்த காதலுக்கு அவ வச்ச ஆப்புனு அப்போ தெரியல. 
         ஒரு வருஷம் எந்த பிரச்சனையும் இல்லாம போச்சு. ஆனா அந்த ஒரு வருஷம் நா இவள உண்மையா love பண்ணல . காரணம் நா அவள (partner ) மரக்கல. 
          10th காலாண்டு நடந்துடு இருந்த time  வீட்டுல love தெரிஞ்சு மாட்டிக்கிட்டா. 
என்னோட name கைல இருந்தது அவுங்க அம்மா பாத்து problem ஆகி school ல இருந்து TC வாங்கிட்டு போய்ட்டாங்க. 
        
         இந்த விஷயம் இப்ப வரைக்கும் அவளுக்கு (partner ) தெரியுமானு கூட தெரியல. 
         ஆனா நம்மலால ஒரு பொண்ணு Tc வாங்கிடானு நா கவலை பட்ட. இருந்தாலும் அவ வேற school join பண்ணிட்டா.
 
           So இப்படியே  10thம்  கடந்து போக 11th மறுபடியும் 6th ல இருந்த அதே ஏக்கம், தேடல், எதிர்பார்ப்பு அப்ரோ நெறய காதலோட 11th admition ல காத்திருந்த அவளுக்காக (partner ).........


நீங்கலும் காத்திருங்க அடுத்த பக்கத்துக்கு. 
                  To be continue.............   




கருத்துகள்