காதலை உணர்ந்த தருணம்
காதலை உணர்ந்த தருணம். (பக்கம் -3)
மற்ற பக்கம் 👇
11th admitonla wait பண்ணிட்டு இருந்த ஆனா 6th ல இருந்த எதிர்பார்ப்பும் காதலும் இப்போ இல்ல. என்னா அவ நமக்கு கிடைக்க மாட்டா, நானும் அவகிட்ட பேச போறது இல்ல so friends கூட அப்டியே school life enjoy பண்ணிட்டு போய்டலாம்னு இருந்த.
ஆனா அவ என்னோட class ல இருந்தா.
அப்போகூட எனக்கு பேசணும்னு தோணல. But நீங்க love பண்ண பொண்ண வேற ஒருத்தன் love பன்றணு சொல்லும் போது தா நீங்க எவ்ளோ love பண்ணுறீங்கனு உணருவீங்க. அதே தா எனக்கும் நடந்துது.
But அவன் அவள உண்மையா love பண்ணல. அவளுக்கு அவன் love பண்ணது கூட தெரியுமான்னு தெரியல.
11th 12 th lost benchla இருந்து அவள பாத்துட்டே காலத்தை ஓட்டுன.
ஆனா அவளுக்கு அது இப்போ வரைக்கும் தெரியாது.
அந்த timela வீட்டுல நிறைய பிரச்சன அதனால என்னமோ அவகிட்ட சொல்லவோ பேசவோ முடியல.
School உம் முடிஞ்சுது அதோட என்னோட love முடிஞ்சுதுனு நெனச்ச. ஏன்னா 8 வருஷம் ஒன்னா படிச்சும் பேச வாய்ப்பு கெடச்சும் சொல்லாதவ இனி எங்க.so அப்டியே மறக்க try பண்ணிட்டு இருந்த.
ஆனா என்ன பண்ண ஒரே ஏறியா
அடிக்கடி பாக்கும் போது பேசணும்னு
தோணும் ஆனா முடியாது.
அப்ரோ college வேலனு வருஷம் போக
ஒரு call center ல வேளைக்கு போக ஆரம்பிச்ச. என்னோட life ல ரொம்ப மோசமான நாட்கள் அது.
நா 11th படிக்கும் போது நடந்த சண்டையால அம்மா பிரிஞ்சு போய்ட்டாங்க. 6 வருஷம் அம்மா வோட அந்த பிரிவுனால நா யார் கிட்டவும் அதிகமா பேசுறதில்ல.
இந்த time ல நா எதிர் பார்காத விஷயம் அவ அதே office ல join பண்ணுனது. But எனக்கு அது ஒரு பெரிய விஷயமா தெரியல. ஏன்னா என்னோட அம்மா கூட இல்ல அப்பிடிங்குற வலிக்கு முன்னாடி எனக்கு அது பெருசா தோணல.
But அவள பாக்கும் போது அம்மா கூட இல்லங்குற அந்த ஏக்கம் கொஞ்சம் குறையும். அது ஏன்ணு எனக்கு தெரியல.
அவ லா ஒரு நாள் என்கிட்ட பேசுனா
ரொம்ப சந்தோசமா இருந்த நாள் அது.
என்ன தா வெளில சிரிச்சு பேசுனாலும் அம்மா கூட இல்லங்குற வலி இருந்துட்டு தா இருந்துச்சு.
But அவள பாக்கும் போது மட்டும் அம்மா கிட்ட நா எதிர் பாத்த பாசம் இவ கிட்ட கிடைக்காதான்னு தோணும்.
ஆனா நாம நெனக்குற மாதிரி அவங்களுகும் தோணனும். ஆனா அவ என்ன ஒரு school frienda தா பாத்தானு நா புரிஞ்சு கிட்ட.
அதனால தா என்னவோ நா அவகிட்ட பேச தயங்குன. எங்க நா அவள love பன்றகுற விஷயம் தெரிஞ்சு அவ frienda கூட பேசமாட்டாளோனு பயந்த.
எல்லாரையும் மாதிரி எனக்கு அவ கிட்ட பேசணும்னு ஆச. But கூட இருக்க சில பேர்னால முடியல.
நா உன்மையா அவ கிட்ட பேசுனது அவனுக இல்லாத அந்த ஒரு நாள் தா.
ஆனா அவளுக்கு என்கூட பேச interest இல்லனு தோணுச்சு. அதனால அவகிட்ட அதிகமா பேசுறத விட்டு தூரமா இருந்தே ரசிக்க ஆரம்பிச்ச.
அவ நெறய மாறிட்டான்னு தெரியும் ஆனா எனக்கு அவ நா 3 வது படிக்கும் போது பாத்தா அதே பொண்ணுதா .
அப்ரோ எப்பாவது ஒரு msg மட்டும் பண்ணிட்டு இருந்தா. அதுக்கு ஆப்பு வைக்குற மாதிரி நா ஒன்னு பண்ண.
நா உன்ன love பன்றணு messege பண்ணிட்ட. அதுக்கு அப்ரோ.........
To be continued....



கருத்துகள்
கருத்துரையிடுக