வாலிபன் ( The one side lover )
Welcome To வாலிபன்
என்னதா youtube, hotstar வந்தாலு இண்ணமு website, blog ல படிக்குற உங்களுக்கு மிகபெரிய நன்றி and வணக்கம்.
என்னடா வாலிபன் one side lover னு tittle வச்சி இருக்க மொக்க love story போடா போறியா நா அப்படி இல்ல. என்னோட personal one side love memories story யா எழுத try பண்ணிருக்க புடிச்சா படிங்க இல்லனா இப்போ வரையிலும் படிச்சதுக்கு நன்றி.
நீங்களும் உங்களோட love experience share பண்ணலாம். ( உங்களுக்கு விருப்பம் இருந்தா )

கருத்துகள்
கருத்துரையிடுக