முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

சிறப்புடையது

காதலை உணர்ந்த தருணம்

 காதலை உணர்ந்த தருணம். (பக்கம் -3) மற்ற பக்கம் 👇 பக்கம் -1        பக்கம் - 2 11th admitonla wait பண்ணிட்டு இருந்த ஆனா 6th ல இருந்த எதிர்பார்ப்பும் காதலும் இப்போ இல்ல. என்னா அவ நமக்கு கிடைக்க மாட்டா,  நானும் அவகிட்ட பேச போறது இல்ல so friends கூட அப்டியே school life enjoy பண்ணிட்டு போய்டலாம்னு இருந்த.       ஆனா அவ என்னோட class ல இருந்தா.  அப்போகூட எனக்கு பேசணும்னு தோணல.  But நீங்க love பண்ண பொண்ண வேற ஒருத்தன் love பன்றணு சொல்லும்  போது தா நீங்க எவ்ளோ love பண்ணுறீங்கனு உணருவீங்க. அதே தா எனக்கும் நடந்துது.             But அவன் அவள உண்மையா love பண்ணல. அவளுக்கு அவன் love பண்ணது கூட தெரியுமான்னு தெரியல.  11th 12 th lost benchla இருந்து அவள பாத்துட்டே காலத்தை ஓட்டுன.  ஆனா  அவளுக்கு அது இப்போ வரைக்கும் தெரியாது.         அந்த timela வீட்டுல நிறைய பிரச்சன அதனால என்னமோ அவகிட்ட சொல்லவோ பேசவோ முடியல.  School உம் முடிஞ்சுது அதோட என்னோட love முடிஞ்சுதுனு நெனச...

சமீபத்திய இடுகைகள்

ஆறுதலுக்காக அமைத்துக் கொண்ட காதல்

Childhood memory ( குழந்தைபருவ நினைவுகள் )

வாலிபன் ( The one side lover )